பிறந்தது கிராமப்புறத்தில்
வளர்ந்தது சங்கோஷியாக
பெண்களிடம் கூச்சம் கூச்சம்
பழகுவதில் வெட்கம் வெட்கம்
சின்னவயதில் பாதகமில்லை
சிறுவனானதால் தொந்தரவில்லை
கல்லூரிக்குப் போன பின்னே
கண்டவாக்கில் சபலம் தட்ட
பல்வேறு உபதேசத்தால்
பாலியல் உணர்வு தூண்ட
பெண்கள் பக்கம் பார்வை வீச
பெரும்பாடாய் நானும் உணர
கல்லூரி ஆண்களுக்கானதால்
மாணவிகள் யாரும் இல்லை
குறைந்தபட்சம் பெண்கள்
லெக்சரரும்
மருந்துக்குக்கூடஒருத்தியும்
இல்லை
வெறுப்பால் நான்
வேதனையுற்றேன்
வெக்கேஷனை எதிர்நோக்கி
நின்றேன்
வரும் நினைவால் வாடி வாடி
வாடையாவது கிடைக்குமா என்று
ஏக்கத்தில் நானும் தவிக்க
தூக்கத்தில் கனவும் கலக்க
ஆசையோ அதிகம் முற்றி
அட்லீஸ்ட் காணத் தோண
கிராமத்திலிருந்து லெட்டரு
வர
வெக்கேஷனுக்கு “சேலம்”
சொல்ல
சென்னையிலிருந்து சேலம்
நோக்கி
ஆவலாய் லீவில் செல்ல
பூட்டிய அண்ணன் வீட்டைப்
பார்த்து நான்
திகைத்துப்போக
கீழ்வீட்டு அழகு மாமி.............
ஒய்யாரமாய் அங்கே வந்தாள்
பணத்தையும் சாவியையும்
கொடுத்து
அண்ணன் திரும்பும்
நாளைக்கூறி
பத்திரமாய் இருக்கச்சொல்லி
நட்சத்திரமாய் நெஞ்சில்
நின்றாள்
தனிமையின் சோர்வைப் போக்க
மாடியிலிருந்து கீழே நோக்க
மாமி அங்கே பாத்ரூமில்
நிர்வாணமாய் குளிக்கக்
கண்டேன்
அடித்தது யோகம் என்று
உள்ளமெல்லாம்
துள்ளிக்குதித்து
பாத்ரூம் நோக்கி ஜாகை
மாற்றி
பெர்மனெண்டாய்
உட்கார்ந்துகொண்டேன்
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
Well....Fantastic...
ReplyDelete